மார்பகப் புற்றுநோய் இருப்பதால் எல்லோருக்கும் முழு மார்பகத்தையும் அகற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் பெண்களுக்கு அதிகமாக கண்டறியப்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது, அதனால் இதைப் பற்றிய சரியான விழிப்புணர்வு மிகவும் முக்கியம்.
இன்றைய மருத்துவ முன்னேற்றத்தால், பல பெண்களுக்கு மார்பகத்தை பாதுகாக்கும் அறுவை சிகிச்சை (Breast Conserving Surgery) செய்ய முடிகிறது. அறுவை சிகிச்சை எது என்பது ஒவ்வொரு நோயாளியின் நிலையைப் பொறுத்து மருத்துவர் முடிவு செய்வார்.
இந்த சிகிச்சையில்,
சில சூழ்நிலைகளில் மருத்துவர் முழு மார்பகத்தை அகற்ற பரிந்துரைக்கலாம்.
உதாரணமாக:
இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
மருத்துவர் பல விஷயங்களை மதிப்பீடு செய்வார்.
அதன்பிறகே சரியான சிகிச்சை திட்டம் பரிந்துரைக்கப்படும்.
ஆம்.
முழு மார்பகத்தை அகற்ற வேண்டியிருந்தாலும், பல பெண்களுக்குமார்பக மறுசீரமைப்பு செய்ய முடியும்.
இதன் மூலம்,
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால்,
எம்ஜிஎம் புற்றுநோய் நிறுவனத்தில், ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் உடல்நிலை மற்றும் தேவைகளைப் பொருத்து தனிப்பட்ட சிகிச்சை திட்டம் வழங்கப்படுகிறது.
எங்களிடம் கிடைக்கும் சேவைகள்:
மார்பகப் புற்றுநோய் என்பது பயப்பட வேண்டிய ஒன்று அல்ல .சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் கட்டுப்படுத்தக்கூடிய நோயாகும். அனைவருக்கும் முழு மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை; பலருக்கு மார்பகத்தை பாதுகாக்கும் நவீன மார்பகப் புற்றுநோய் சிகிச்சை முறைகள் கிடைக்கின்றன.
ஆரம்பத்திலேயே கண்டறிதல் + தகுந்த சிகிச்சை = சிறந்த வாழ்க்கை தரம் + அதிகமான குணமடையும் வாய்ப்பு
உங்கள் உடலில் சிறிய மாற்றம் கூட கவனித்தால், அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள் உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் உள்ளது.
மருத்துவர் விவரங்கள்:

டாக்டர்.கிர்த்தி கத்தரின் கபீர்
ஆலோசகர் மார்பக புற்றுநோய் நிபுணர்
இல்லை. பல பெண்களுக்கு மார்பகத்தை பாதுகாக்கும் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
ஆம். சரியான நோயாளிகளுக்கு இது பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையாகும்.
ஆம். மார்பக மறுசீரமைப்பு மூலம் மார்பகத்தை மீண்டும் உருவாக்க முடியும்.
இல்லை. எல்லா கட்டிகளும் புற்றுநோய் அல்ல. ஆனால் எந்த மாற்றமும் இருந்தாலும் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை மூலம் கட்டி அளவை குறைக்க முடியும். ஆனால் இது நோயாளியின் நிலையைப் பொறுத்து மாறுபடும்.
Visiting Hours
OPEN 24 hours 7 days a week.
OPD Timings : Monday to Saturday
( 9:00 AM to 5:30 PM )
Appointments
Visit the hospital
MGM Cancer Institute
No 119 & 121, Nelson Manickam Road, Raajeswari Street, Rajaram Mehta Nagar,
Aminjikarai, Chennai – 600029
At MGM Cancer Institute, we believe in curing the fear of cancer first. We understand that battling cancer is not just a physical fight, but a mental and emotional one as well. Our dedicated team is committed to providing exceptional healthcare that improves your overall well-being and eases the anxiety that comes with cancer. With a 150-bed facility in the heart of your city, we are here to support you every step of the way.
© MGM Cancer Institute. All Rights Reserved. Last updated on 17-06-2026.
